ALL VIDEO ஆன்மீகம் NEWS
IPL2020 (29/09/2020)
September 30, 2020 • Dharmalingam

 

15 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி

ஐபிஎல் தொடரில் 29.09.2020 போட்டியில் டெல்லி அணியும்  –  ஹைதராபாத் அணியும் மோதியது

20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு ஹைதராபாத் அணி 162 ரன்கள் அடித்தது.

டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்தனர்.

இதனால், ஹைதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.