ALL ஆன்மீகம் NEWS VIDEO
19 மளிகை பொருட்கள் 500 ரூபாய்க்கு விற்க தமிழக அரசு முடிவு...
April 10, 2020 • Dharmalingam

 

*தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ரூ.500க்கு மளிகை பொருட்கள் தொகுப்பு விற்க முடிவு.*

*தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் உளுந்து, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம் உள்ளிட்ட 19பொருட்கள் அடங்கிய தொகுப்பை ரூ.500க்கு விற்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது..*