ALL ஆன்மீகம் NEWS VIDEO
10 ஆம் வகுப்பு பொது தேர்வை நடத்த அட்டவணை வெளியீடு
May 4, 2020 • Dharmalingam • NEWS

10-ம்  வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் 3வது வாரத்தில் நடத்த முடிவு

* இந்த மாத இறுதியில் அட்டவணை வெளியாகும் - தேர்வுத்துறை

       தமிழகத்தில் மேலும் சில செய்திகள.

 சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாட்டை போக்க சேலம், விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூரில் இருந்து பால் கொண்டுவர ஏற்பாடு 

- ஆவின்பால் நிர்வாகம்

ஆவின் நிறுவனங்கள் சுகாதாரமான முறையில் இயங்குவதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

 

"மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என உறுதிப்படுத்த வேண்டும்"

* மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தல்

 

ஹந்த்வாரா என்கவுன்டரில் வீர மரணம் அடைந்த  அசுதோஷ் சர்மா குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிதி - யோகி ஆதித்யநாத்

 

அம்மா உணவகங்களில் வரும் 17 ஆம் தேதி வரை இலவச உணவு

* சென்னை மாநகராட்சி அறிவிப்பு