ALL VIDEO NEWS ஆன்மீகம்
‘இ-பாஸ்’ பெறுவதற்கான வழிமுறைகளை எளிமை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி
August 7, 2020 • Dharmalingam

தமிழ்நாட்டில் ‘இ-பாஸ்’ பெறுவதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 குழுக்கள் அமைக்கப்பட்டு ‘பாஸ்’கள் விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

முன்னாள் முதல்வா்கள் அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரின் கனவு இருமொழி கொள்கை என்பதால், தமிழகத்தைப் பொருத்தவரை அந்த கொள்கை தொடா்ந்து பின்பற்றப்படும்.

கரோனா தடுப்புப் பணிகளுக்கு அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பொதுமக்களும் முழுமையாக ஒத்துழைத்தால் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும்.