ALL ஆன்மீகம் NEWS VIDEO
ஹோலி கொண்டாட்டங்களை ரத்து செய்த பிரதமர் நரேந்திர மோடி.. மக்களுக்கும் அறிவுரை
March 4, 2020 • Dharmalingam

ஹோலி கொண்டாட்டங்களை ரத்து செய்த பிரதமர் நரேந்திர மோடி.. மக்களுக்கும் அறிவுரை

 

டெல்லி: கொரோனா வைரஸ் பீதியை அடுத்து ஹோலி கொண்டாட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்துள்ளார். மேலும் பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளார் சீனாவில் 3000-க்கும் மேற்பட்டோரின் உயிர்களை பலிவாங்கிய உயிர் கொல்லி கொரோனா வைரஸ் தற்போது 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டது. அன்டார்டிகா தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் கொரோனா வைரஸ் ஆட்டிப் படைக்கிறது