ALL ஆன்மீகம் NEWS VIDEO
வெளிமாநிலத்தில் இருந்து வணிக ரீதியாக வருபவர்களுக்கு இ- பாஸ்
August 28, 2020 • Dharmalingam

வணிக ரீதியாக தமிழ்நாட்டிற்கு வரும் வெளி மாநிலத்தவர்களுக்கு இ - பாஸ் வழங்கப்படும். சமீபத்தில்  விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ- பாஸ் வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார்.

 கொரோனா உள்ளவர்களை அடையாளம் காணவே இந்த இ - பாஸ் முறை என கூறினார். 

இந்நிலையில், வணிக ரீதியாக தமிழ்நாட்டிற்கு வரும் வெளி மாநிலத்தவர்களுக்கு  இ - பாஸ் வழங்கப்படும், மேலும் அவர் 72 மணி நேரத்தில் வெளியேறுவதாக இருந்தால் தனிமைப்படுத்துதல் கிடையாது என கூறப்பட்டுள்ளது.