ALL ஆன்மீகம் NEWS VIDEO
விராட் கோலி இளம் வீரர்களுடன் உற்சாக கொண்டாட்டம்
December 20, 2019 • Dharmalingam • NEWS

 

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, கே.எல்.ராகுல், கேதர் ஜாதவ், யுஸ்வேந்திர சஹால் உள்ளிட்டவர்களுடன் மதிய வேளையில் உற்சாகமாக பொழுதை கழித்து அந்த புகைப்படங்களை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.