ALL ஆன்மீகம் NEWS VIDEO
விக்ரம் லேண்டரை கண்டுபிடித்ததாக நாசா அறிவிப்பு
December 3, 2019 • Dharmalingam

     விக்ரம் லேண்டரை கண்டுபிடித்ததாக நாசா அறிவிப்பு

 

நிலவில் தரையிறங்கும் போது காணாமல் போன விக்ரம் லேண்டரை கண்டுபிடித்ததாக நாசா அறிவித்துள்ளது. விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தையும், பாகங்களையும் நாசாவின் செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ளது. மேலும் நிலவுக்கு தாங்கள் அனுப்பிய செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* மதுரையை சேர்ந்த கணினி இன்ஜினியர் சண்முக சுப்பிரமணியன் பேட்டி நாசாவின் புகைப்படங்களில் இருந்த புள்ளிகளை ஆராய்ந்து விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டுபிடித்தேன் விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டுபிடிக்க நாசாவுக்கு உதவிய மதுரை இளைஞர் சண்முக சுப்ரமணியனுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு