ALL VIDEO NEWS ஆன்மீகம்
வானிலை அறிக்கை
May 25, 2020 • Dharmalingam

வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு :

வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4 நாட்களுக்கு அனல் காற்று வீசும் :

நாட்டின் வட மாநிலங்களில் 4 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வுத்துறை சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.