ALL NEWS ஆன்மீகம் VIDEO
லடாக் எல்லைப்பகுதியில் -போர் விமானங்கள் ரோந்து'
June 26, 2020 • Dharmalingam

 

லடாக் எல்லைப்பகுதியில் ஹெலிகாப்டர்கள்,போர் விமானங்கள் ரோந்து'

லடாக் எல்லைப்பகுதியில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் ரோந்து

*கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தையடுத்து ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன

 

 

 இந்தியாவில் இருந்து வெளிநாட்டு விமான சேவைகள் வரும் ஜூலை 15 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற ஜூலை 15 வரை சர்வதேச அளவில் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாகவும், அதே நேரத்தில் வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் 'வந்தே பாரத்' திட்டம் உள்ளிட்ட சிறப்பு விமான சேவை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.