ALL VIDEO NEWS ஆன்மீகம்
ராணுவ செய்திகள்
June 17, 2020 • Dharmalingam

 

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனை

லடாக் பகுதியில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்

வெளியுறவுத் துறை அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்பு

சீனாவுடன் ஏற்பட்டுள்ள மோதலில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை

லடாக் பகுதியில் நடந்த மோதலில் சீன ராணுவத்தின் உயரதிகாரி உயிரிழப்பு என தகவல்

சீன ராணுவ குழுவிற்கு தலைமை தாங்கிய அதிகாரி மோதலில் உயிரிழந்ததாக தகவல்

லடாக் எல்லை பகுதியில் நடந்த மோதலில் சீன தரப்பில் அதிக ராணுவ வீரர்கள் இறந்திருக்கலாம் ஏ.என்.ஐ. என தகவல்

லடாக் எல்லையில் நடந்த மோதலில் சீன வீரர்கள் 35 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினர் தேர்தலில் ஆசிய-பசிபிக் குழுமத்தின் ஆதரவுடன் போட்டியிடும் இந்தியா