ALL NEWS ஆன்மீகம் VIDEO
ராஜ்நாத் சிங் 2 நாள் பயணம்
July 15, 2020 • Dharmalingam

 

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக ஜூலை 17ஆம் தேதி லடாக் செல்கிறார்

'ஜியோவில் ரூ.33 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது கூகுள்’

ரிலையன்ஸின் ஜியோ நிறுவனத்தில் கூகுள் நிறுவனம் ரூ.33,737 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் 

ஜியோவின் 7.7% பங்குகளை வாங்க கூகுள் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது

- முகேஷ் அம்பானி

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே கல்வலையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக விசாரணையில் தகவல் 

* மாணிக்கபுரத்தை சேர்ந்த முத்தீஸ்வரன் உள்பட இருவர் கைது