ALL VIDEO NEWS ஆன்மீகம்
ராஜபக்சவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
August 7, 2020 • Dharmalingam

’ராஜபக்சவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து இலங்கை நாடாளுமன்றத்தேர்தலில் ராஜபக்சவின் கட்சி முன்னிலையில் உள்ளதை அடுத்து பிரதமர் மோடி வாழ்த்து

* கொரோனா பாதிப்புள்ள சூழலிலும் தேர்தலை சிறப்பாக நடத்திய அரசு, தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டு - மோடி

.சுஷ்மா சுவராஜ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதிஉயிரிழந்தார். இவர் 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், 3 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த இவர் சிறுநீரக பாதிப்பால்   உயிரிழந்தார்.

இந்நிலையில், 06.08.2020 இவரின் முதலாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. சுஷ்மா ஸ்வராஜின் முதலமாண்டு நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலி பதிவு ஒன்றை பத்திவிட்டுள்ளார்.

சுஷ்மா ஸ்வராஜின் முதலமாண்டு நினைவு தினத்தை நினைவு கூறுகிறேன். அவரது துரதிர்ஷ்டவசமான மறைவு பலரை சோகத்தில் ஆழ்த்தியது. அவர் தன்னலமின்றி இந்தியாவுக்கு சேவை செய்தார்  என மோடி பதிவிட்டுள்ளார்

____________________________

 

மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தொலைநோக்கு ஆவணம் - புதிய கல்விக் கொள்கை குறித்து குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கருத்து