ALL ஆன்மீகம் NEWS VIDEO
ராசி பலன்கள்  29/05/2020
May 28, 2020 • Dharmalingam

ராசி பலன்கள்  29/05/2020

மேஷம்
 பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான புதிய மாற்றங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகளால் தொழிலில் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார மேன்மைக்கான செயல்திட்டங்களால் எண்ணிய பலன்கள் உண்டாகும். பால்ய நண்பர்கள் தேடி வருவார்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும்  
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6 
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : மாற்றங்கள் உண்டாகும்.
பரணி : இன்னல்கள் நீங்கும்.
கிருத்திகை : மேன்மையான நாள்.
ரிஷபம்
 தந்தையிடம் அனுசரித்து செல்லவும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.  
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு  நிறம்
கிருத்திகை : அனுசரித்து செல்லவும். 
ரோகிணி : தேவைகள் பூர்த்தியாகும்.
மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.
மிதுனம்
 நண்பர்களின் மூலம் விரய செலவுகள் உண்டாகும். எண்ணிய காரியங்களை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். மனைவியிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். தொழிலில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பணிகளில் எதையும் செய்வதற்கான சுதந்திரம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள்  
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மிருகசீரிஷம் : செலவுகள் உண்டாகும்.
திருவாதிரை : வேறுபாடுகள் மறையும்.
புனர்பூசம் : சுதந்திரம் உண்டாகும்.
கடகம்
பணிபுரியும் இடங்களில் தேவையற்ற வாதங்களை தவிர்க்கவும். சுபநிகழ்ச்சிகள் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். பொருளாதார முன்னேற்றம் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். பணிகளில் மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். வேலைகளை உடனே முடிக்க வேண்டும் என நினைப்பீர்கள்.   
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
புனர்பூசம் : வாதங்களை தவிர்க்கவும்பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.
ஆயில்யம் : எண்ணங்கள் மேலோங்கும். 
சிம்மம்
தொழில் தொடர்பான நுட்ப அறிவு மேம்படும். அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பிள்ளைகளின் மூலம் அனுகூலமான செயல்கள் உண்டாகும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளை சுமூகமான முறையில் பேசி முடிப்பீர்கள். பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனசை வாட்டும். உடல்நலம் பாதிக்கும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும்.   
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு  நிறம்
மகம் : நுட்ப அறிவு மேம்படும்.
பூரம் : அறிமுகம் கிடைக்கும்.
உத்திரம் : தரிசனம் கிடைக்கும்.
கன்னி
உறவுகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகன வசதிகள் மேம்படும். செய்யும் பணிகளில் விமர்சனங்கள் உண்டாகும். பிறருக்கு உதவும் போது மிகுந்த கவனம் வேண்டும். நீர்வழி தொழிலின் மூலம் இலாபம் உண்டாகும். புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார்.  
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.  
அஸ்தம் : கவனம் வேண்டும். 
சித்திரை : இலாபம் உண்டாகும். 
துலாம்
நீண்ட நாள் நண்பர்களை கண்டு மகிழ்வீர்கள். தொழிலில் மூத்த அதிகாரிகளின் ஆலோனைகள் கிடைக்கும். வாகனங்களால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். பொருட்சேர்க்கையால் சேமிப்பு உயரும். கால்நடைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். 
வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள் அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
சித்திரை : ஆலோனைகள் கிடைக்கும்.
சுவாதி : இலாபம் உண்டாகும். 
விசாகம் : சேமிப்பு உயரும்.
விருச்சகம்
வாக்குவன்மையால் முன்னேற்றம் உண்டாகும். எண்ணிய காரியங்கள் நடைபெறும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். பணிகளில் உள்ள காரியத்தடைகளை களைவீர்கள். எதையும் சாமளிக்கும் திறமை மேம்படும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சாதிக்கும் நாள்  
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை  நிறம்
விசாகம் : முன்னேற்றம் உண்டாகும்.
அனுஷம் : எண்ணங்கள் ஈடேறும்.
கேட்டை : திறமைகள் மேம்படும். 
தனுசு
கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். தொழிலில் உண்டான பழைய பாக்கிகளை வசூலிக்க புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தொழில் சார்ந்த துறைகளில் மரியாதைகள் உயரும். சகோதரர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும்.  சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள் இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும்.  
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் 
மூலம் : புரிதல் உண்டாகும். 
பூராடம் : முயற்சிகள் சித்தமாகும்.
உத்திராடம் : மரியாதைகள் உயரும்.
மகரம்
உடைமைகளை கவனத்துடன் வைத்துக் கொள்ளவும். மனதில் பலவிதமான சிந்தனைகள் உண்டாகும். தொழில் சார்ந்த முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அமைதி போக்கினை கடைபிடிக்கவும்.நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் ஆதரிப்பார்கள்  
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : கவனம் வேண்டும்.
திருவோணம் : சிந்தனைகள் உண்டாகும். 
அவிட்டம் : அமைதி வேண்டும்.
கும்பம்
வெளியிடங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சக ஊழியர்களால் சாதகமான சூழல் அமையும். நண்பர்களின் உதவியால் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.  
அதிர்ஷ்ட திசை : வடக்குஅதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : வாய்ப்புகள் உண்டாகும்.
சதயம் : சாதகமான நாள். 
பூரட்டாதி : நட்புகள் உண்டாகும். 
மீனம்
பிள்ளைகள் வழியே அனுகூலமான பலன்கள் உண்டாகும். மனதில் இருந்த கவலைகள் நீங்கும். நிர்வாகம் சம்பந்தப்பட்ட முடிவுகளில் கவனம் வேண்டும். கடன்களை அளிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பெண் ஊழியர்களிடம் சற்று கவனமாக இருக்கவும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள்.  
அதிர்ஷ்ட திசை : மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் 
பூரட்டாதி : அனுகூலமான நாள். 
உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.
ரேவதி : முயற்சிகள் மேம்படும்.
மோகனா செல்வராஜ்