ALL ஆன்மீகம் NEWS VIDEO
ரயில் செய்திகள்
May 22, 2020 • Dharmalingam

டிக்கெட் கவுண்டர்களில் முன்பதிவு வசதி :

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்டர்களில் முன்பதிவு செய்யும் வசதிஇன்று தொடங்குகிறது. 

பெங்களுரு-மும்பை எக்ஸ்பிரஸ்

ஜூன் 1ஆம் தேதி முதல் பெங்களுரு-மும்பை எக்ஸ்பிரஸ் உட்பட 14 ரயில்கள் இயக்கப்படும் என்று தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.