ALL ஆன்மீகம் NEWS VIDEO
யாக பூஜை நடத்தி பழையகால சிலைகளை எடுக்கலாம் என மோசடி...கைது
April 27, 2020 • Dharmalingam • NEWS

கமுதி , முதுகுளத்தூர் பகுதிகளில் மாந்திரீகம் மூலம் பூமிக்கடியில் தங்க சிலைகள் உள்ளதாகவும் யாக பூஜை  நடத்தினால் பழமையான சிலைகள் எடுக்கலாம் என ஒரு கும்பல் மோசடி செய்தது குறித்து போலீசாருக்கு ரகசிய  தகவல் கிடைத்தது.

இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர்  உட்பட 5 பேர் கைது.

        மேலும் சில செய்தித் துளிகள்

மகாராஷ்டிராவில் புதிதாக 440 பேருக்கு வைரஸ் தொற்று - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,068ஆக உயர்வு

ஊரடங்கு நீட்டிப்பா? - கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் காணோலி மூலம் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

"ஓராண்டிற்கான உணவு தானியங்கள் இருப்பு உள்ளது" - இந்திய உணவுக் கழகம்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த 3 மாத அவகாசம்...

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் ராஜஸ்தானில் 3 பேர் கைது!