ALL VIDEO ஆன்மீகம் NEWS
மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு தலைவர்கள் பெயர்
July 31, 2020 • Dharmalingam

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு தலைவர்கள் பெயர்

சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டப்பட்டது

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர்.

சென்னை சிஎம்பிடி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டது