ALL ஆன்மீகம் NEWS VIDEO
மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் :
June 2, 2020 • Dharmalingam

 

மு..ஸ்டாலின் அறிவுறுத்தல் :

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில்  முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளுக்கான எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம் என தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.