ALL VIDEO ஆன்மீகம் NEWS
முக்கிய செய்தி துளிகள்
June 3, 2020 • Dharmalingam

முக்கிய செய்தி துளிகள்

10ம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

 

திருவண்ணாமலையில் ஜூன் 5 ம் தேதி கிரிவலம் செல்ல தடை!

சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நீதிமன்றங்கள் வாரத்தில் 6 நாட்கள் செயல்படும்!

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு!

மதுரையிலுள்ள வங்கியில் பயங்கர தீ விபத்து: முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின