ALL ஆன்மீகம் NEWS VIDEO
முக்கிய செய்தி துளிகள்
June 3, 2020 • Dharmalingam

முக்கிய செய்தி துளிகள்

கொரோனா

மகாராஷ்டிராவில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 103 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 2,287 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 72,300 ஆக அதிகரித்துள்ளது

ரஃபேல் போர் விமானங்கள்

"ஒப்பந்தப்படி ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வரும்" - பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் பிரான்ஸ் அமைச்சர் திட்டவட்டம்

ஜி-7 நாடு

ஜி-7 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு டிரம்ப் அழைப்பு

சோகம்

பசிக்கு உணவு தேடி வந்த கருவுற்ற யானை அண்ணாசி பழத்தை சாப்பிட்டு அதிலிருந்த வெடிமருந்து வெடித்ததில் உயிரிழந்த சோகம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது...

ரயில்வே வாரியம்

மே 1 முதல் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் இதுவரை 57 லட்சம் பேர் பயணித்துள்ளதாக ரயில்வே வாரியம் தகவல்

போக்குவரத்து

திருச்சியில் இருந்து சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கம் - தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவிப்பு.

வானிலை

அரபிக் கடலில் உருவான நிசர்கா புயல் காரணமாக மகாராஷ்டிரா, குஜராத்திற்கு 'ரெட் அலர்ட்' ; புயலால் மும்பையில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடும் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை