ALL ஆன்மீகம் NEWS VIDEO
முககவசங்கள் தயாரிப்பு இந்திய குடியரசு தலைவர் மனைவி சவிதா கோவிந்த்
April 23, 2020 • Dharmalingam

முகக் கவசங்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மனைவி  சவிதா கோவிந்த்.
சலிதா கோவிந்த்  தயாரிக்கும் முகக் கவசங்கள்  டெல்லி தங்கும் இடங்களில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு வழங்கப்படுகிறது

                        மேலும் செய்தி துளிகள்

இந்தியாவில் 21 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு...!

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,471லிருந்து 21,393ஆக அதிகரிப்பு

உயிரிழந்தோர் எண்ணிக்கை 652லிருந்து 681ஆக உயர்வு

குணமடைந்தோர் எண்ணிக்கை 3,960லிருந்து 4,258ஆக அதிகரிப்பு

 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற Bronx உயிரியல் பூங்காவில்  முதல்முறையாக புலிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இப்போது மேலும் அங்குள்ள 4 புலிகள் மற்றும் 3 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படுள்ளது.