ALL ஆன்மீகம் VIDEO NEWS
மாணவர்களுக்கு முட்டை, மாணவிகளுக்கு நாப்கின் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
July 30, 2020 • Dharmalingam

பள்ளிகள் திறக்கப்படாத சூழலில், மாணவர்களுக்கு முட்டை, மாணவிகளுக்கு நாப்கின் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் எப்படி வழங்கப்பட உள்ளது என்பதை ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் தெரிவிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல மலையாள நடிகர் அனில் முரளி (56) உடல்நலக்குறைவால் காலமானார். தனி ஒருவன், கொடி, மிஸ்டர் லோக்கல் போன்ற தமிழ் படங்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்

அயோத்தி ராமர் கோவில் பூசாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோவில் பாதுகாப்பு பணியில் இருந்த 16 போலீசாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அயோத்தியில் ஆக.5-ம் தேதி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.