ALL ஆன்மீகம் NEWS VIDEO
பொது வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு அரசு
April 28, 2020 • Dharmalingam • NEWS

சென்னை: பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம், 7.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய் யப்படும், பொது வருங்கால வைப்பு நிதிக்கு, ஜனவரி, 1 முதல், மார்ச், 31 வரை, 7.9 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது. ஏப்.,1 முதல், ஜூன், 30 வரை, வட்டி விகிதத்தை, 7.1 சதவீதமாக நிர்ணயம் செய்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதை பின்பற்றி, தமிழக அரசும், பொது வருங்கால வைப்பு நிதிக்கு, ஏப்.,1 முதல், ஜூன், 30 வரை, 7.1 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது.