ALL VIDEO NEWS ஆன்மீகம்
பிற செய்திகள்
June 14, 2020 • Dharmalingam

பிற  செய்திகள்

நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம்

முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை நண்பகல் 12 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது 

* கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பொதுமுடக்கம் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை

*****************************

கொரோனா நோயாளிகளை ஆயுர்வேத சிகிச்சை முறையில் 14 நாட்களில் குணப்படுத்த முடியும் என பதஞ்சலி ஆயுர் வேதா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணா கூறியுள்ளார்.

**************************

மதுரை வந்த வெளிநாடு வாழ் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் - சிங்கப்பூர்,மலேசியாவிலிருந்து 326 பேர் வந்தடைந்தனர்

***************************

காளஹஸ்தி கோயில் நடை நாளை முதல் திறப்பு - கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆதார் கார்டு அவசியம்

***********************

ஜம்மு-காஷ்மீர் : பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழப்பு