ALL VIDEO ஆன்மீகம் NEWS
பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன 
May 26, 2020 • Dharmalingam

கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன 

தென்கொரிய நிறுவனத்திடமிருந்து பெற்ற பிசிஆர் கருவிகள் மூலம் சோதனையை விரைவுபடுத்த திட்டம்

ஏற்கெனவே கடந்த 17ஆம் தேதி தென்கொரிய நிறுவனத்திடம் இருந்து 1 லட்சம் கருவிகள் தமிழகம் வந்து சேர்ந்தன