ALL NEWS ஆன்மீகம் VIDEO
பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங்கிற்கு கொரோனா தொற்று
August 2, 2020 • Dharmalingam

 

உத்திரப்பிரதேச பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பாஜகவை சேர்ந்த அம்மாநில அமைச்சர் கமலா ராணி உயிரிழந்த நிலையில் இவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குணமடைய இறைவனை வேண்டுகிறேன் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா தொற்றிலிருந்து விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் எனவும் கூறினார்.