ALL VIDEO NEWS ஆன்மீகம்
பழனி தொகுதி திமுக எம்எல்ஏ -விற்கு கொரோனா பாதிப்பு உறுதி
August 9, 2020 • Dharmalingam

பழனி தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில்  பழனி திமுக எம்எல்ஏ செந்தில்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்று உறுதியானதால், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளார். 

மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கொரோனா தொற்றால் பாதிப்பு.

மத்திய வெளியுறவு அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் நேற்று கொரோனா பாசிடிவ் செய்து அகில இந்திய மருத்துவமனையில் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகளை அறிந்த பிறகு நான் கொரோனா பரிசோதனை செய்தேன் முதல் சோதனை நெகடிவாக  இருந்தபின் இரண்டாவது சோதனை நேற்று பாசிடிவ் என வந்தது என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.