ALL ஆன்மீகம் NEWS VIDEO
தேவை சொல் அல்ல; செயல்!
June 8, 2020 • Dharmalingam

இப்போது தேவை சொல் அல்ல; செயல்!' - மு.க.ஸ்டாலின்

வெறும் வாய்ச்சவடால், ஏதோ புள்ளிவிவரங்கள் என முதல்வர் ஏமாற்றாமல், தேவையானவற்றை அரசே வழங்கி, அரண் எழுப்பித் தடுத்தால்தான் மக்களைக் காக்க முடியும்

தமிழக அரசு குடும்பத்திற்கு ரூ 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.