ALL ஆன்மீகம் NEWS VIDEO
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கொரோனா விழிப்புணர்வு கவிதை
May 6, 2020 • Dharmalingam • NEWS

’அடித்து விரட்டுவோம் கொரோனாவை’ - தெலங்கானா ஆளுநர் தமிழிசையின் விழிப்புணர்வு கவிதை...

                      ******************* 

        (தமிழக செய்தி துளிகள்)

"2-வயது குழந்தையின் பிறந்தநாளுக்கு சேர்த்துவைத்த பணம்" - உணவின்றி தவித்த 500 பேருக்கு பிரியாணி வழங்கிய தம்பதிகள்

                           *************

"பசி என்றொரு நோய் இருக்கு, அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்" - நடிகர் விஜய்சேதுபதி டுவிட்

                          *****************

பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.10, டீசலுக்கு ரூ.13 கலால் வரியை உயர்த்தியது மத்திய அரசு

*வரி உயர்வு எண்ணெய் நிறுவனங்களுக்கே பொருந்தும் என்பதால், பொதுமக்கள் செலுத்தும் விலையில் மாற்றம் இருக்காது

                     ****************

"கொரோனா காலத்திலும் நீட் தேர்வு வேண்டாம்" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

                     ***************

"பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ஜூன் மாதமும் விலையில்லா பொருட்கள் வழங்கப்படும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

                     ****************

தேனி மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு கொரோனாவில் இருந்து மீண்ட பின்னர் பெண் குழந்தை பிறந்தது!

                        ***************

தனிமைப்படுத்திக் கொண்டார் இயக்குநர் பாரதிராஜா!