ALL VIDEO NEWS ஆன்மீகம்
துணை முதல்வர் நடிகை ரோஜா.
June 13, 2020 • Dharmalingam

 

ஆந்திர சட்டமன்றத் தோ்தலில் ஒய்.எஸ்.ஆா். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக  பொறுப்பேற்றுள்ள நிலையில் நடிகை ரோஜாவுக்கு துணை முதல்வா் பதவி வழங்கப்பட்டது

கட்சியின் வெற்றிக்காக கடுமையாக பாடுபட்ட முக்கிய தலைவா்களில் ஒருவரான நடிகையும், நகரி சட்டமன்ற உறுப்பினருமான ரோஜாவை துணைமுதல்வராக தோ்வு.

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சமூகமான ரெட்டியார் சமூகத்தை சேர்ந்தவர் ரோஜா.

துணை முதல்வர் நடிகை ரோஜா... ஆந்திராவில் கலக்கும் தமிழ்நாட்டு மருமகள்..!...