ALL ஆன்மீகம் NEWS VIDEO
திமுக கழக மகளிரணி தொண்டர்களுக்கு மகிழ்ச்சி தெரிவித்த கனிமொழி எம்பி
May 10, 2020 • Dharmalingam • NEWS

கழக மாநில மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகளுடன் காணொளி வாயிலாக கலந்துரையாடினேன் இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர்களை பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. மக்களுக்காக களத்தில் நின்று மகளிரணி சகோதரிகள் மேற்கொண்டு வரும் மக்கள்  பணிகள் பற்றி கேட்டறிந்தேன் தன்னலம் பாராத அவர்களின் பணி என்னை பெருமை கொள்ள செய்கிறது . கனிமொழி எம்பி