ALL ஆன்மீகம் NEWS VIDEO
திமுக எம்.எல்.ஏ அன்பழகன் காலமானார்
June 10, 2020 • Dharmalingam

திமுக எம்.எல்.ஏ அன்பழகன் காலமானார்

கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ ஜெ அன்பழகன் இன்று காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது

ஜெ. அன்பழகன் தமிழக அரசியல்வாதியும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார்.

இவர் தமிழ்நாடு மாநிலத்தின் சட்ட மன்ற றுப்பினர் ஆவார். திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சி சார்பாக சென்னை மாவட்டத்தின் பகுதியான தியாகராய நகர் (சட்டமன்றத் தொகுதி)யில் 2001 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[

இவர் இக்கட்சி சார்பாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி (சட்டமன்றத் தொகுதி)யில் 2011சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று பதினான்காவது சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆனார் 

இதே தொகுதியில் 2016சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்றார்