ALL ஆன்மீகம் NEWS VIDEO
தற்போதைய செய்திகள்
June 21, 2020 • Dharmalingam

12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்க ரூ.107.1 கோடி ஒதுக்கீடு!


கொரோனா வைரசுடன் போராட யோகா உதவும் - பிரதமர் மோடி
சென்னை உட்பட 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் ஜூலை 15 வரை நீட்டிப்பு!


புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ஏழைகள் நல்வாழ்வு வேலை வாய்ப்பு முகாமை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!


ராயபுரம் மண்டலத்தில் 5,981 பேர் கொரோனாவால் பாதிப்பு; சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு இதுவரை 529 பேர் உயிரிழப்பு.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,516 பேருக்கு கொரோனா தொற்று; 375 பேர் உயிரிழப்பு.

இந்திய வீரர்கள் எங்கே எதற்காக கொல்லப்பட்டார்கள்? சீனா ஊடுருவவில்லை என பிரதமர் கூறியது குறித்து ராகுல் காந்தி ட்வீட்

மத்திய கல்வி நிறுவனங்களில் மட்டுமே ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது: உச்சநீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டும் மத்திய அரசு.