ALL ஆன்மீகம் NEWS VIDEO
தற்போதைய செய்திகள்
June 5, 2020 • Dharmalingam

தற்போதைய செய்திகள்

மாநிலங்களவை தேர்தலில் கர்நாடகாவில் இருந்து போட்டியிடுகிறார் மல்லிகார்ஜூன கார்கே

* கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த மல்லிகார்ஜூன கார்கேவுக்கு காங்கிரஸ் வாய்ப்பு

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்.4ஆம் தேதி நடைபெறும் என யு.பி.எஸ்.சி அறிவிப்பு

திருமழிசை சந்தையில் காய்கறிகள் விற்பனையின்றி அழுகியதால் தினந்தோறும் குப்பையில் கொட்டப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

"ஆம் ஆத்மி கட்சிக்கு நவஜோத் சிங் சித்து வந்தால் வரவேற்பேன்" - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்