ALL ஆன்மீகம் NEWS VIDEO
தமிழக காவல்துறையின் -அழைப்பு எண் தற்காலிகமாக மாற்றம்
May 22, 2020 • Dharmalingam

 

தமிழக காவல்துறையின் அவசர அழைப்பு எண் தற்காலிகமாக மாற்றம்

* 044- 46100100, 044- 71200100 ஆகிய புதிய எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தல்

* 100, 112 ஆகிய எண்களுக்கு பதிலாக புதிய எண்கள் அறிவிப்பு