ALL ஆன்மீகம் VIDEO NEWS
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று
August 2, 2020 • Dharmalingam

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று அறிகுறி ஏதும் இல்லாததால் ஆளுநர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.