ALL VIDEO ஆன்மீகம் NEWS
தங்கம் விலை கிடு கிடு உயர்வு...
June 24, 2020 • Dharmalingam

 

தங்கம் விலை கிடு கிடு உயர்வு...

எவரெஸ்ட் உச்சத்தில் தங்கம்

ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை.. சவரனுக்கு 200 ரூபாய் அதிகரிப்பு

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்துவரும் நிலையில், இன்று சவரனுக்கு 200 ரூபாய் அதிகரிதது, 37,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூபாய்  4635 /-

தங்கத்தின் விலை போல் அல்லாமல், வெள்ளியின் விலை இன்று வீழ்ச்சி கண்டுள்ளது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசு குறைந்து, ரூ.53.30 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி, 53,300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது