ALL VIDEO NEWS ஆன்மீகம்
தங்கம் விலை உயர்வு
September 29, 2020 • Dharmalingam

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.608 உயர்ந்து ரூ.38,512க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகமான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. ஆனால், இந்த தங்கத்தின் விலை கடந்த சில மதங்களாகவே குறைந்து மற்றும் உயர்ந்து கொண்டே தான் வருகிறது. அந்த வகையில் இன்று விலையை பார்க்கலாம்.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.608 உயர்ந்து ரூ.38,512க்கு விற்பனை .

மேலும் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.76 உயர்ந்து ரூ,4,816-க்கு விற்பனை. மேலும் சென்னையில் வெள்ளியின் விலை 2.10 பைசா உயர்ந்து 63.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது.