ALL VIDEO ஆன்மீகம் NEWS
ஜூலை 1ஆம் தேதி மருத்துவர்கள் தினம் 
June 29, 2020 • Dharmalingam
 
மேற்குவங்க மாநிலத்தில் ஜூலை 1ஆம் தேதி மருத்துவர்கள் தினமாக கடைபிடிக்கப்படும் 
 
* முன்களப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் ஜூலை 1ல் தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் - முதல்வர் மம்தா பானர்ஜி
 
இ-பாஸை காட்டியபிறகே பயணிக்க அனுமதித்தனர், செக் போஸ்ட்கள் அனைத்திலும் போலீசாருக்கு பதிலளித்துள்ளோம் - சாத்தான்குளம் பயணம் குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

எனது சாத்தான்குளம் பயணத்தை பேசுபொருளாக்கி, மக்களின் கவனத்தை திசைதிருப்ப முயற்சி - உதயநிதி ஸ்டாலின்