ALL ஆன்மீகம் NEWS VIDEO
செய்திப்பிரிவு
June 14, 2020 • Dharmalingam

கொரோனா புள்ளிவிவரங்களை முழுமையாக தருவது தமிழகம் மட்டுமே

சென்னையிலிருந்து வந்தாலே கொரோனா தொற்றுடன் வருவார்கள் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும்- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

************************

டெல்லியில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான படுக்கைகள் இல்லாததால் 500 ரயில் பெட்டிகள் வழங்கப்படும் 

தனியார் மருத்துவமனைகளில் 60% படுக்கைகள் குறைந்த விலையில் நோயாளிகளுக்கு அளிக்கப்பட வேண்டும்- உள்துறை அமைச்சர் அமித்ஷா

*********************

வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்த முடிவு

நமது நாடு ஏற்றுமதி நாடாக அறியப்பட வேண்டுமே தவிர, இறக்குமதி நாடாக அறியப்படக் கூடாது- பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

**********************

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 நாட்களில் ரூ.43 லட்சம் மட்டுமே காணிக்கை வசூல்

*************************

மத்திய அரசுடன் இணைந்து கொரோனாவுக்கு எதிராக போராடுவோம்

அமித்ஷா உடனான கூட்டம் ஆக்கப்பூர்வமாக இருந்தது; முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்