ALL NEWS ஆன்மீகம் VIDEO
செய்திப்பிரிவு
June 14, 2020 • Dharmalingam

குஜராத்தில் நிலநடுக்கம் - 5.8 ஆக பதிவு'

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியின் வடமேற்கே 122 கி.மீ தொலைவில் நிலநடுக்கம்  ராஜ்கோட் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு -- தேசிய புவியியல் மையம்

ஜம்மு - காஷ்மீர்: காத்ரா பகுதியின் கிழக்கே 90 கி.மீ தொலைவில் நிலநடுக்கம்

காத்ரா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவு -- தேசிய புவியியல் மையம்

***************************************

'மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 3,390 பேருக்கு கொரோனா'

மகாராஷ்டிராவில் கொரோனாவால் இன்று மட்டும் 120 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,950 ஆக அதிகரிப்பு-- மாநில சுகாதாரத்துறை

*மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,958 ஆக அதிகரிப்பு

*************************************

4 மாநிலங்களுக்கு 204 ரயில் பெட்டிகள் அனுப்பி வைப்பு’

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 4 மாநிலங்களுக்கு 204 ரயில் பெட்டிகள் அனுப்பி வைப்பு-- ரயில்வே

* உ.பி.க்கு 70, டெல்லிக்கு 54, தெலங்கானாவுக்கு 60, ஆந்திராவுக்கு 20 ரயில்பெட்டிகள் அனுப்பி வைப்பு

**************************************

டெல்லியில் திங்களன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அமித் ஷா அழைப்பு