ALL ஆன்மீகம் NEWS VIDEO
செய்திப்பிரிவு
June 15, 2020 • Dharmalingam

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை ரூ.12.61 கோடி அபராதம் வசூல்

ஊரடங்கை மீறி வாகனத்தில் வெளியே சுற்றிய 6,38,484 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு

இதுவரை 4,71,666 வாகனங்கள் பறிமுதல்; 5,92,614 வழக்குகள் பதிவாகின- காவல்துறை]

******************************

விழுப்புரம் மாவட்ட எல்லையில் தீவிர சோதனை - இ - பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டும் அனுமதி

******************************

திருவாரூர்: அத்திக்கடையில் சர்புதீன் என்பவரது வீட்டில் 220 சவரன் தங்க நகைகள், ரூ.7 லட்சம் கொள்ளை 

* வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்றவர்களை காவல்துறை தேடிவருகிறது

*****************************

ஹுண்டாய் தொழிற்சாலை இன்று முதல் வரும் 19 ம் தேதி வரை மூடப்படுவதாக தொழிற்சாலை நிா்வாகம் தெரிவித்துள்ளது- என்ன காரணம்?

****************************

எகிப்து விமான போக்குவரத்துத் துறை

அனைத்து விமான நிலையங்களும் ஜூலை 1 முதல் செயல்படும்- எகிப்து விமான போக்குவரத்துத் துறை