ALL ஆன்மீகம் NEWS VIDEO
செய்தித் துளிகள்
December 6, 2019 • Dharmalingam

1   "உள்ளாட்சி தேர்தல் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம்; தோல்வி பயம் காரணமாக ஸ்டாலின் தடை கோரி வழக்கு தொடர்ந்து வருகிறார்!" - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

2   உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்காக நாங்கள் ஒருபோதும் நீதிமன்றத்தை நாடவில்லை ; தொகுதி மறுவரையறை, இட ஒதுக்கீடு முறையாக இல்லாததால் திமுக நீதிமன்றம் சென்றது --மு.க.ஸ்டாலின்

3     மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆலோசகராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கே.விஜயகுமார் நியமனம்.

4.    "வக்கிரபுத்தி உள்ள அனைவருக்கும் இது ஒரு பாடமாக இருக்கும்!"---               நடிகர் விவேக்

5."டெல்லி, உத்தரபிரதேச அரசுகள் தெலங்கானா போலீசாரிடம் இருந்து பாடம் கற்க வேண்டும்!" - மாயாவதி,பகுஜன் சமாஜ்