ALL ஆன்மீகம் NEWS VIDEO
செய்தித் துளிகள்
December 12, 2019 • Dharmalingam • NEWS

1 சேலத்தில் வாகன ஓட்டிகளிடம் ஸ்பாட் ஃபைனில் முறைகேடு செய்ததாக போக்குவரத்து எஸ்.ஐ கோவிந்தராஜ் சஸ்பெண்ட் எஸ்.ஐ கோவிந்தராஜ் அன்பெய்டு என ரசீது வழங்கி விட்டு ரூ.200 வாங்கிய வீடியோ வைரலானதால் நடவடிக்கை

 

2 நதிநீர் பங்கீடு பற்றிய தமிழக - கேரள அதிகாரிகள் குழுவின் முதற்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் தொடங்கியது பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம், பாண்டியாறு - புன்னபுழா திட்டம் குறித்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை