ALL ஆன்மீகம் NEWS VIDEO
செய்தித் துளிகள்
December 16, 2019 • Dharmalingam • NEWS

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் வன்முறை துரதிர்ஷ்டவசமானது விவாதமும், பேச்சுவார்த்தையும் ஜனநாயகத்தின் அங்கம், ஆனால் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது பண்பாடு அல்ல - பிரதமர் மோடி

4 மாதங்களில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் - ஜார்கண்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

 

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையருக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் திமுக அவமதிப்பு வழக்கு

 

உன்னாவ் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட குல்தீப் சிங்ற்கான தண்டனை விவரம் வரும் 19ஆம் தேதி அறிவிக்கப்படும் என டெல்லி தீஸ்ஹசாரி நீதிமன்றம் அறிவிப்பு

5 குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராடிய ஜாமியா பல்கலை

டெல்லியில் இந்தியா கேட் முன் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தர்ணா போராட்டம் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடிய ஜாமியா பல்கலை. மாணவர்கள் மீது நடைபெற்ற தடியடிக்கு கண்டனம்

6 சென்னை மாநகர எல்லைகளுக்குள் நடைபெறும் வீட்டின் சுபநிகழ்ச்சிகளுக்கு பேருந்துகள் வாடகைக்கு விடப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

7 கர்ப்பிணி ரசிகையின் ஆசையை நிறைவேற்றும் வகையில் வளைகாப்பு வளையல் அணிவித்த ரஜினி

8 குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேரணி முதல்வர் மம்தா பானர்ஜியுடன் ஏராளமான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும் பேரணியில் பங்கேற்பு