ALL ஆன்மீகம் NEWS VIDEO
செய்திகள்
June 7, 2020 • Dharmalingam

சென்னையின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 50%க்கும் மேல் வட சென்னையில் இருப்பதால் அந்தப் பகுதியில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் ஆலோசனையில் அதிகாரிகள் இருப்பதாக தகவல்!

ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் 50 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் காமராஜ்

திருவாரூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் நீர் வருவதற்குள் முடிக்கப்படும் - காமராஜ்

அமெரிக்க அதிபர் தேர்தல் : ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டி

டெல்லி எல்லை நாளை முதல் திறப்பு 

டெல்லியில் உணவகங்கள், வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள் நாளை முதல் திறக்கப்படும்.

டெல்லியில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட  70 சதவீத கொரோனா வரி அரசாணை வாபஸ் - டெல்லி முதல்வர்

டெல்லி மாநில எல்லைகள் நாளை முதல் திறக்கப்படுவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

அரசு மருத்துவமனைகளில் டெல்லியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே சிகிச்சை 

- முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்