ALL VIDEO ஆன்மீகம் NEWS
செய்திகள் கல்விக் கொள்கையில் மாற்றம்
July 29, 2020 • Dharmalingam

 

கடந்த 34 ஆண்டுகளாக கல்விக் கொள்கையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது - மத்திய உயர்கல்வித்துறை செயலாளர்

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 21ஆம் நூற்றாண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல்

* உயர்கல்வியில் முக்கிய சீர்திருத்தங்கள் 2035 க்குள் 50% மொத்த சேர்க்கை இலக்கு நிர்ணயம்

தென்கொரிய போக்குவரத்து அமைச்சகம் தெரிவிப்பு:

டெஸ்லா நிறுவனம் தயாரித்துள்ள மின்சார வாகனங்களில், பயணிகளின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக தென்கொரிய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாநில அரசு முடிவு:

பஞ்சாப் மாநிலத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

 

பீகார் மாநிலத்தில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல்: 

பீகார் மாநிலத்தில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 16 நாட்களுக்கு பொதுமுடக்கம் நீட்டிக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.