ALL VIDEO ஆன்மீகம் NEWS
சென்னை பல்கலைகழக மாணவர் சேர்க்கை
July 31, 2020 • Dharmalingam

சென்னை பல்கலைகழக- க்கு உட்பட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை செப். 10-க்குள் முடிக்க வேண்டும்"

* "2 மற்றும் 3ஆம் ஆண்டு, முதுகலை 2ஆம் ஆண்டு மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளை ஆக. 3 முதல் நடத்த வேண்டும்" 

* "முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை ஆக. 19-ஆம் தேதி தொடங்க வேண்டும்"

* சென்னை பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன் உத்தரவு

 

12ஆம் வகுப்பு சேர்ந்து படித்துக்கொண்டே 11ஆம் வகுப்பில் தோல்வியுற்ற தேர்வுகளை மாணவர்கள் எழுதலாம் - செங்கோட்டையன்