ALL ஆன்மீகம் NEWS VIDEO
சென்னையில் கொரோனா தொற்று பரவமல் தடுக்க 6 மண்டலங்களில் குழ அமைத்தது அரசு
April 29, 2020 • Dharmalingam • NEWS

காரோனா நோய்பரவலை தடுத்து நிறுத்த சென்னையின் 6 மண்டலங்களில் குழு 
ஐஏஎஸ் - ஐபிஎஸ் மற்றும் டாக்டர்கள் குழு அமைப்பு 

சென்னை மாநகராட்சிக்கு   நிதித்துறை இணைச்செயலாளர் அரவிந்த், நிதித்துறை துணை செயலாளர் கிருஷ்ணகிரி,  செனனை மாநகர இணைக்கமிஷனர்(தலைமைஅலுவலகம்) ஏ.ஜி.பாபு. டிஎஸ்.பி. சங்கரநாராயணன், டாக்டர் ராஜசேகர், 
மண்டலம் 4
டிட்கோ  நிர்வாக இயக்குனர் கார்த்திகேயம், சிபிசிஐடி எஸ்.பி. மல்லிகா, அண்ணா மேலாண்மை இயக்ககத்தின் டி.ஆர்.ஆ  டாக்டர் செந்தில் குமார்  உணவு பாதுகாப்பு  துணை இயக்குனர் டி,ஆர் செந்தில் 
மண்டலம்  5 
டி.என்.பி.எஸ்.சி  செயலாளர் நந்தகுமார், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிஐடி எஸ்.பி. ராஜேஸ்வரி,  வணிகவரி  துணைக்கமிஷனர் சங்கீதா, டாக்டர் ஸ்டான்லி மைக்கேல் 
மண்டலம் 6
அருண் தம்புராஜ் ஐஏஎஸ்,  சிபிசிஐடி எஸ்.பி. விஜயகுமார்,  டி.ஆர். ஓ. அருணா  டாக்டர் கிருஷ்ணராஜ்,  
மண்டலம் 8   
சந்திரசேகர்சாகமுத்ரி ஐஏஎஸ்
போதை தடுப்பு பிரிவு சிஐடி எஸ்பி கலைச்செல்வன்
டிஆர்ஒ விஆர் சுப்புலட்சுமி, டாக்டர்  தேவ பார்த்தசாரதி