ALL ஆன்மீகம் NEWS VIDEO
சென்னையில் கொரோனாவில் இருந்து குணமடைந்து பணிக்கு திரும்பியபோலீசாருக்கு உற்சாக வரவேற்பு
May 30, 2020 • Dharmalingam

 

சென்னையில் கொரோனாவில் இருந்து குணமடைந்து பணிக்கு திரும்பியபோலீசாருக்கு உற்சாக வரவேற்பு

சென்னையில் கொரோனாவில் இருந்து குணமடைந்து பணிக்கு திரும்பிய  பெண் போலீசார் 12 பேர் உள்பட 62 ஆயுதப்படை போலீசாருக்கு உற்சாக வரவேற்பு

* பணிக்கு திரும்பிய 62 பேரை காவல் ஆணையர் விஸ்வநாதன் பூங்கொத்து, சான்றிதழ் வழங்கி வரவேற்றார்